Documentaries | Trailer

Member Rating
80 0
TRAILER VIDUTHALAI PORIL THAMIZHAGAM Vellore Sepoy Mutiny 1806

வெள்ளையர்கள் ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தபொழுது, வெள்ளையர்களிடம் பணிபுரிந்த இந்திய சிப்பாய்களை கோபப்படுத்தும், சில சீருடை மாற்றங்களை வெள்ளையர்கள் அமுல்படுத்தினர் .இதன்விளைவாக வெகுண்ட சிப்பாய்கள் வெள்ளையரின் ஆயுதக்கிடங்காக பயன்படுத்தப்பட்ட வேலூர் கோட்டையை முற்றுகையிட்டு புரட்சி செய்தனர். 1806 ஜூலை 10ம் நாள் அதிகாலை கோட்டை இந்திய சிப்பாய்களின் கைவசமானது . பிறகு வெள்ளையர்களின் பெரும்படை கடுமையாக போரிட்டு கோட்டையை மீட்டது .இந்த வேலூர் சிப்பாய் கலகம் 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகக் கருதப்படுகிறது.பல வீரர்கள் தங்கள் இன்னுயிரை இக்கலகத்தில் இழந்தனர் . அவர்களை இந்த ஜூலை 10ம் நாளில் நினைவுகூர்கிறோம்.


More Trailers

WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:02:27
70 0
WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:02:52
170 0
WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:01:35
179 0
WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:02:08
117 0
WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:11:30
71 0
WATCH VIDEO
Transmuting Meditation Reloaded
Run Time: 00:02:34
43 0

Related Videos

WATCH VIDEO
Indian Classical Dance
VIDUTHALAI PORIL THAMIZHAGAM
0 65
WATCH VIDEO
Indian Classical Dance
Raja Ram Mohan Roy
0 46
WATCH VIDEO
Indian Classical Dance
Biographies
0 84